இந்தியா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது:
திண்டுக்கல் மாநகராட்சி எதிரே இந்தியமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் எதிர்கட்சி ஆளும் மாநிலங்களில் நிதிப் பகிர்வில் வஞ்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும், புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குதல், மற்றும் மாநில உரிமைகள் மீதான தாக்குதல் கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது, ஆர்ப்பாட்டத்தில், அமைச்சர் சக்கரபாணி பழனி ஐ பி செந்தில்குமார், மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா, காங்கிரஸ் கட்சி ஏ பி மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மைதீன் பாவா இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரபு முகமது, மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம், தமுமுக கட்சி ஷேக் பரீத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment