அச்சராஜக்கா பட்டியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் தாழ்வாக செல்லும் மின் கம்பி நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
திண்டுக்கல், பாலகிருஷ்ணாபுரம் அருகில் அச்சராஜக்கா பட்டியில் மின் கம்பி ஆபத்து ஏற்படும் விதமாக தாழ்வாக செல்கிறது.இதனை சரி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment