தமிழக விவசாயிகளுக்கு "பிரதமர் கிசான்" திட்டம் தந்த ஷாக் : - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday, 5 February 2024

தமிழக விவசாயிகளுக்கு "பிரதமர் கிசான்" திட்டம் தந்த ஷாக் :

 


தமிழக விவசாயிகளுக்கு "பிரதமர் கிசான்" திட்டம் தந்த ஷாக் : 



பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது தமிழகத்தில் அதிகமான விவசாயிகள் இருக்கும் நிலையில் குறைந்த விவசாயிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது மேலும் தமிழகத்தில் கடந்த ஆண்டு 20 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் பணம் வழங்கப்பட்டது ஆனால் உத்தரப் பிரதேசம் ₹1,86 கோடி விவசாயிகளுக்கும்  குஜராத் 45 லட்சம் விவசாயிகளுக்கு "பிரதமர் கிசான்" திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டுள்ளது, 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்....

No comments:

Post a Comment

Post Top Ad