திண்டுக்கல் மாவட்டத்தில் ரவுடிகள் லிஸ்ட் கணக்கெடுப்பு பணிகளை துவக்கிய போலீசார்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வருகிற நாடாளுமன்ற தேர்தலை கவனத்தில் கொண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும் சமூக விரோதிகள், ரவுடிகள் லிஸ்டில் உள்ளவர்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. கொலை, கொலை முயற்சி, தொடர் வழிப்பறி, ஐந்து வழக்குகளுக்கு மேல் நிலுவையில் உள்ளவர்கள், தொடர்ந்து சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் கணக்கெடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்’’ என்று காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment