மகளிர் உரிமைத்தொகை1000:
தமிழ்நாடு முழுவதும் புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து ஆயிரக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர் இந்நிலையில் புதிதாக விண்ணப்பித்த வர்களுக்கு புதியரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது மேலும் நாடாளுமன்ற தேர்தல் வருவதால் வரும் பிப்ரவரி 19ல் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் மகளிர் உரிமைத் தொகைக்கு கூடுதல் நிதி ஒதுக்கி புதிய ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹ 1000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment