எரியோடு பகுதிகளில் நாளை மின்தடை எரியோடு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் அறிவிப்பு
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக எரியோடு, நாகையகோட்டை, புதரோடு, வெல்லம்பட்டி, குண்டாம்பட்டி, பாகாநத்தம், கோட்டைகட்டியூர், சவுடகவுண்டன்பட்டி, மல்வார்பட்டி, நல்லமநாயக்கன்பட்டி, அச்சணம்பட்டி, தண்ணீர்பந்தப்பட்டி, சித்தூர், காமணம்பட்டி, அருப்பம்பட்டி, தொட்டணம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை புதன்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என எரியோடு துணை மின் நிலைய உதவி செயற்பொறியாளர் பஞ்சநாதம் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment