திண்டுக்கல்லில் குட்கா விற்ற கடைக்கு 25,000 அபராதம்:
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பேருந்து நிறுத்தம் அருகே விஷ்ணு காபி பார் என்ற கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததை அடுத்து தாடிக்கொம்பு காவல்துறையினர் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் இணைந்து அக்கடையின் உரிமையாளருக்கு ரூ25000 அபராதம் விதித்து கடையை சீல் வைத்தனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment