திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழா இன்று தொடங்குகிறது :
திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவில் மாசி திருவிழா இன்று பூத்தமலர் பூ அலங்கார மண்டகபடியுடன் தொடங்குகிறது. 9ம் தேதி பூச்சொரிதல்,13ம்தேதி கொடியேற்றம்
23ம் தேதி பூக்குழி
24ம் தேதி தசாவதாரம்
26ம் தேதி ஊஞ்சல் உற்சவம்
27ம் தேதி தெப்பம்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி. கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment