ஆயக்குடியில் பள்ளி பேருந்து மோதி நிலக்கோட்டையில் கருவூல அதிகாரி பலி
திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆயக்குடியில் பள்ளிப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இதில் நிலக்கோட்டையில் கருவூல அதிகாரியாக பணிபுரிந்து வந்த ராஜ்கமல் (43) என்பவர் உயிரிழந்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment