திண்டுக்கல் அருகே இரயிலில் அடிபட்டு வாலிபர் பலி இரயில்வே காவல்துறை விசாரணை
திண்டுக்கல் சீலப்பாடி கோடாங்கிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்த மாரிமுத்து என்பவர் ம.மு.கோவிலூர் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரயில் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து திண்டுக்கல் இரயில்வே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment