திண்டுக்கல் மாவட்டத்தில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்களை சந்தித்த நிகழ்வு இன்று M.S.P பள்ளியில் நடைபெற்றது
திண்டுக்கல் மாவட்டம் எம்.எஸ்.பி பள்ளியில் 1977 ஆம் ஆண்டு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் 47 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது நண்பர்களை சந்திக்கும் நிகழ்வான ஒன்றுகூடல் நிகழ்ச்சியை இன்று ஞாயிற்றுக்கிழமை பிப்ரவரி 25ஆம் தேதி எம் எஸ் பி பள்ளியில் நடைபெற்றது 47 வருடங்களுக்குப் முன்பு பள்ளி நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருந்த தருணத்தை இன்று உணர்ந்ததாக தெரிவித்துள்ளனர்,
தமிழர் தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment