திண்டுக்கல்லில் முக்குலத்து தேவர் சமுதாய நலச்சங்கம் சார்பில் மகாசபை கூட்டம் நடைபெற்றது
இதற்கு தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார்.வேலு நாச்சியார் சேனை டாக்டர் ஜெய வனிதா மணி,முக்குலத்து தேவர் சமுதாய நலச்சங்க துணைத்தலைவர் பாஸ்கரன்,செயற்குழு உறுப்பினர் அன்பு தேவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நகர தலைவர் தன்ராஜ்,செயலாளர் கண்ணன்,மாவட்ட பிரதிநிதிகள் ராமமூர்த்தி,பொன் இளங்கோவன்,செயற்குழு உறுப்பினர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.நிறைவாக துணைச் செயலாளர் குருசாமி நன்றி கூறினார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment