திண்டுக்கல்லில் செயின் பறிப்பு நகர் மேற்கு போலீசார் விசாரணை
திண்டுக்கல் R.M.காலனி 12-வது கிராஸ் பகுதியில் வீட்டின் வாசல் பகுதியில் நடந்து சென்ற பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். சம்பவ இடத்தில் நகர் மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment