துரோகி மற்றும் தீய சக்தியான எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒரு போதும் இணைய வாய்ப்பில்லை திண்டுக்கல்லில் டிடிவி தினகரன் பேட்டி
துரோகி மற்றும் தீய சக்தியான பழனிச்சாமியுடன் எந்த காலத்திலும் இணைந்து செயல்பட வாய்ப்பில்லை என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் திண்டுக்கல்லில் பேட்டி அளித்தார்.
முன்னதாக திண்டுக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திண்டுக்கல் மாவட்ட கழகத்தின் சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டம் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் நடந்தது. கூட்டம் முடிந்தபின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment