அனைத்து அரசு பள்ளிகளும் ஆண்டு விழாவை சீக்கிரம் நடத்தி முடிக்க வேண்டும் பள்ளிக் கல்வித் துறை :
அனைத்து அரசு பள்ளிகளும் பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்காக ரூபாய் 15 கோடி ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் மொத்தம் உள்ள37,576 அரசு பள்ளிகளில் 52 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர் அவர்களுக்கு பிப்ரவரி 10ஆம் தேதிக்குள் ஆண்டு விழாவில் போட்டிகள் நடத்தி பரிசுகளை வழங்க உத்தரவிட்டுள்ளது பள்ளிக் கல்வித் துறை,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment