மாதாந்திர பதக்கப்படி ரூபாய் 400 இன்று முதல் வழங்கப்படுகிறது:
பணியின் போது காவலர்கள் வெளிப்படுத்தும் நிகரற்ற செயல்களை பாராட்டி அவற்றை அங்கீகரித்து சுமார் 3184 காவலர்களுக்கு 400 ரூபாய் இன்று முதல் வழங்கப்படும் என முதல்வர் அறிவுத்திருந்த நிலையில் சிறப்பாக பணியாற்றிய 3184 காவல்துறை சீருடை அலுவலர்களை ஊக்குவிக்கும் வகையில் குடியரசு தினத்தன்று இவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது இதை அடுத்து முதல்வரின் அறிவிப்பின்படி அவர்களுக்கு மாதாந்திர பதக்கப்படி ரூபாய் 400 இன்று முதல் வழங்கப்படுகிறது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment