தாளையூத்து ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலைக்கடை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி திறந்து வைத்தார்
மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி அவர்கள், திண்டுக்கல் மாவட்டம், தாளையூத்து ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட நியாயவிலைக்கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று (11.02.2024) திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு குடிமைப்பொருட்களை வழங்கினார். அருகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் திருமதி சத்தியபுவனா ராஜேந்திரன், பழனி வருவாய் கோட்டாட்சியர் திரு.சௌ.சரவணன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திரு.கிருஷ்ணசாமி உட்பட பலர் உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment