நாடாளுமன்ற தேர்தலுக்கான நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அடுத்தடுத்து அறிவிப்பு திண்டுக்கல் தொகுதியில் பொறியாளர் ச.நிரஞ்சனா வேட்பாளர்
அரக்கோணம் தொகுதிக்கு அஃப்சியா நஸ்ரின்,பொள்ளாச்சி தொகுதிக்கு மருத்துவர். சுரேஷ்,வேலூர் தொகுதிக்கு முருகன்,
திண்டுக்கல் தொகுதியில் பொறியாளர் ச.நிரஞ்சனா ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment