திண்டுக்கல் மாவட்டத்தில் வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் :
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த4 நாட்களுக்கு முன்பு 16 வட்டாட்சியர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில் மேலும் 7 வட்டாட்சியர்கள் 15 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடம் மாற்றம் செய்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அவர்கள் உத்தரவிட்டுள்ளார் இடமாற்றம் செய்யப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் அவர்களது பணியை தொடர்வார்கள் எனவும் ஆட்சியரின் குறிப்பில் கூறப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment