தொடர்ந்து மாணவ - மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளியின் அறக்கட்டளை உறுப்பினர்கள், ஆசிரிய - ஆசிரியைகள், மாணவ - மாணவிகள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர். மலையாளத்து கருப்பு கோவியில் திருவிழா - தீர்த்தம் அழைத்து வந்து காப்பு கட்டி விரதம் தொடங்கிய பக்தர்கள் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் காந்திநகர் மலையாளத்து கருப்பு மந்தையம்மன் கோயில் பிப்.14-ஆம் தேதி நடைபெறுகிறது.
நத்தம் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள மலையாளத்து கருப்பு மந்தையம்மன் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அழகர்கோவில் மலையிலிருந்து நூபுர கங்கை தீர்த்தம் எடுத்து வந்து நத்தம்சந்தன கருப்பு கோவிலில் இருந்து கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. நகரின் முக்கிய வீதிகளில் வழியாக கோயிலை சென்றடைந்து. அதைத்தொடர்ந்து, அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், பக்தர்கள் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினார்கள்.
No comments:
Post a Comment