திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது : - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Monday 5 February 2024

திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது :

 


திண்டுக்கல்  மக்களவைத் தொகுதிக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது : 



திமுக நாடாளுமன்றத் தேர்தல் மேற்பார்வை மற்றும் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கான ஆய்வுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.



திண்டுக்கல் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் திமுக துணைப் பொதுச் செயலாளரும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி  மற்றும் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் கலந்து கொண்டனர், 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad