வரும் பிப்ரவரி 12ஆம் தேதி பள்ளி இயங்குமா?
சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை பள்ளி ஆசிரியர்களும் பழைய ஓய்வூதியம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த கோரி தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும் போராட உள்ளனர் இதனால் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் பள்ளிகள் செயல்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது ஏற்கனவே புயல் மழையால் பல நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட சூழலில் ஆசிரியர்களின் போராட்டத்தால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment