வத்தலகுண்டு ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் இருந்து முத்துப்பல்லக்கில் ப்ரஹ்லாதவரதன் நாதஸ்வரம் முழங்க திருவீதி உலா
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் மிகவும் பழமை வாய்ந்த கோவிலான ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, ஸ்ரீ பூதேவி சமேத ப்ரஹ்லாதவரதன் முத்துப்பல்லக்கில் நாதஸ்வரம் முழங்க திருவீதி உலா பவனி வந்த நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.வழி நெடுக பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று முழங்கி தரிசனம் செய்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment