திண்டுக்கல்லில் திடீர் தீ விபத்து வாலிபர் ஒருவர் படுகாயங்களுடன் மீட்பு
திண்டுக்கல் YMR-பட்டி முருகன்கோவில் அருகே காம்பவுண்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.
தீயணைப்புத் துறையினர் போராடி வாலிபர் ஒருவரை பலத்த காயங்களுடன் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment