ரவுண்ட்ரோடு அருகே 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் அரசியல் சித்தாந்த சவால்களும், கடமைகளும் மாநில பயிற்சி பட்டறை
திண்டுக்கல் ரவுண்ட்ரோடு அருகே தனியார் மஹாலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல் அரசியல் சித்தாந்த சவால்களும், கடமைகளும் மாநில பயிற்சி பட்டறை தோழர் பிரகாஷ்காரத் பேசி வருகிறார்.தோழர்கள் ஏராளமானோர் திரண்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment