அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது :
அரசு உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் 6,12ம் வகுப்புகள் பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த கணினி ஆய்வகம் இயற்பியல் வேதியல் உள்ளிட்ட அறிவியல் ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன இதனை பராமரிக்க 4000கும் அதிகமான ஆய்வக உதவியாளர்கள் பணிபுரிகின்றனர் இவர்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் ஆய்வக பணி தவிர பிற பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர், பி. கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment