திண்டுக்கல் அருகே இளம் பெண்ணிடம் 2 பவுன் செயின் பறிப்பு: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday 3 February 2024

திண்டுக்கல் அருகே இளம் பெண்ணிடம் 2 பவுன் செயின் பறிப்பு:

 


திண்டுக்கல் அருகே இளம் பெண்ணிடம் 2 பவுன் செயின் பறிப்பு:


திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பாலம் இறக்கம் அருகே நடந்து சென்ற திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் கோவிந்தராஜ் நகர் பகுதியை சேர்ந்த ராமு என்பவர் மனைவி ஜமீமா(37) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்கச் செயினை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை, 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad