திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வு வெற்றி பெற்றால் 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 3 February 2024

திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வு வெற்றி பெற்றால் 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை

 


திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய திறனாய்வு தேர்வு வெற்றி பெற்றால் 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை


தேசிய திறனாய்வு தேர்வு 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேர்வை எழுதுவதற்காக பழனி பகுதியில் 8 மையங்களும், திண்டுக்கல் பகுதியில் 12 மையங்களும் என மொத்தம் 20 மையங்கள் அமைக்கப்பட்டன.


விண்ணப்பித்தவர்களில் 5,256 பேர் தேர்வு எழுதினர்.199 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.


இந்தத் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு 9, 10, 11, 12 ஆம் வகுப்பு என 4 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad