கொல்லப்பட்டி பிரிவு அருகே அரசு பேருந்து, ஈச்சர் லாரி, ஆட்டோ மோதி விபத்து, ஆட்டோ டிரைவர் பலி
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே திருச்சி to திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கொல்லப்பட்டி பிரிவு அருகே திண்டுக்கல் நோக்கி சென்ற ஆட்டோவை பின்னால் வந்த ஈச்சர் லாரி இடித்துவிட்டு திருப்பியபோது அரசு பேருந்து மோதி தொடர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த ஆட்டோ டிரைவர் தங்கராஜ் என்பவர் பலியானார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரண நடத்தி வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment