அங்கிட்திவாரி ஜாமீன் மனு வருகின்ற 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday, 1 February 2024

அங்கிட்திவாரி ஜாமீன் மனு வருகின்ற 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

 


அங்கிட்திவாரி ஜாமீன் மனு வருகின்ற 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 



திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் ரூ 20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட்திவாரி 2 முறையாக திண்டுக்கல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு வருகின்ற 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad