திண்டுக்கல்லில் திமுக கவுன்சிலரின் தந்தை கொலை வழக்கில் 4 பேர் சிக்கினர்
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டி 25-வது வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சிவாவின் தந்தை நாகராஜன்(63) என்பவரை நேற்று அங்குவிலாஸ் இறக்கம் மக்கான் தெரு பகுதியில் மர்ம நபர்கள் வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்து மாவட்ட எஸ்.பி.பிரதீப் உத்தரவின் பேரில் தனிப்படையினர் அமைக்கப்பட்டு தீவிர தேர்தல் வேட்டையில் ஈடுபட்டு அசோக்குமார், சந்திரசேகர், மூர்த்தி, மதுரையை சேர்ந்த சையது, ஆகிய 4 பேரை பிடித்து மேலும் கொலைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், ஆயுதங்களைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment