upscதேர்வு அறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்த மாணவர் :
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் upsc தேர்வுக்கு தயாராகி வந்த ராஜா லோதி என்ற இளைஞர் பயிற்சி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்துள்ளார் அவரின் அருகில் இருந்த சக நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உள்ளனர் மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர், சமீப காலமாக இதுபோன்று வயது வித்தியாசம் இன்றி மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment