திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்:
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் தைப்பூசத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தலைமையில் பழனி அருள்மிகு பழனியாண்டவர் ஆண்கள் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லுாரி வழிபாட்டுக் கூடத்தில் இன்று(18.01.2024) நடைபெற்றது. உடன் காவல் கண்காணிப்பாளர் பிரதீப் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர். பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment