சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளியே வந்தவர் மீண்டும் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம்:
13மாதங்களில் 2 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நபர் நீலகிரி தலைகுந்தா அருகே வனப்பகுதியில் வைத்து 9 வயது சிறுமியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்; பொதுமக்கள் கடுமையாக அவரை தாக்கவே படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதி. பிடிபட்ட அஜித் (23) கடந்த 2022ல் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் போக்சோ, குண்டர் சட்டத்தில் கைதானவர். மனநிலை சரியில்லாதவர் என சான்று அளித்து உயர் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியே வந்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment