திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை கிடையாது:
திண்டுக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்ட சுற்றறிக்கையில் "திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் நாளை அனைத்து விதமான பள்ளிகளும் செயல்படும்1முதல் 12 ஆம் வகுப்பு வரை முழு வேலை நாளாக செயல்படும் என்றும் பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது" என அறிவிப்பு
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர். பி. கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment