மாணவ மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக் கூடாது :
போட்டித் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வரும் நிலையில் மாணவ மாணவிகளுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் படி பாடம் நடத்தக் கூடாது என பயிற்சி மையங்களுக்கு மத்திய அரசு கடிவாளம் போட்டுள்ளது. மேலும் காலை வேளையில் முன்கூட்டியும் மாலையில் அதிக நேரம் கடந்தும் வகுப்புபாடங்கள் நடத்தக்கூடாது.பண்டிகை திருவிழாக்களுக்கு விடுமுறை அளித்தால் அடுத்த நாளே தேர்வுகள் வைக்கக்கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment