திண்டுக்கல் மாவட்டத்தில் வட மாநிலத்தவர்களிட மிருந்து குட்கா பறிமுதல்:
திண்டுக்கல் மாவட்டம் சிவகிரி பட்டி அருகே புகையிலை பொருட்களை வடமாநிலத்தவர்கள் குடியிருப்பு பகுதியில் அதிகமான அளவில் விற்கப்படுவதாக புகார் வந்த நிலையில் உணவு பாதுகாப்பு அதிகாரி சரவணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் மேலும் ஒன்று கூடிய வட மாநிலத்தவர்கள் ஆய்வுக்கு சென்ற சரவணனை மிரட்டி விரட்டி அடித்துள்ளனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் உணவு பாதுகாப்பு அதிகாரியோடு இணைந்து அவர்களிடமிருந்து 2 கிலோ குட்கா பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment