எம் எல் ஏ மகன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் பாய்ந்தது :
தன்னிடம் வேலை பார்த்த வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ. மருமகள் மெர்லினா. மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆபாசமாக பேசுவது தாக்குவது. மிரட்டுவது மற்றும் குழந்தை பாதுகாப்புச் சட்டம் ஆகிய ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. குறைவான ஊதியம் தந்ததால் வேலையை விட்டு போவதாகச் சொன்ன பெண்ணை இருவரும் கொடூரமாக தாக்கி சிகரெட் நெருப்பால் சூடு வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment