நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் பார் கவுன்சிலிங் கோரிக்கை:
இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களுக்கு ஜனவரி 22 ஆம் தேதி விடுமுறை அளிக்க வேண்டும் என்று இந்திய பார் கவுன்சிலிங் கோரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பாக இந்திய தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி உள்ளது அதில் ராமர் கோயில் திறப்பு விழா நடக்கும் நாளில் ஜனவரி 22 நீதிமன்றங்களுக்கு விடுமுறை அளித்தால் நாடு முழுவதும் நடக்கும் பிற நிகழ்வுகளிலும் நீதிபதிகள் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்க முடியும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment