திண்டுக்கல் மாவட்டம் பழனியில் தைப்பூச திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது:
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வருகின்ற 24ஆம் தேதி வள்ளி தேவசேனா சமேதர் முத்துக்குமார சுவாமிக்கு திருக்கல்யாண வைபவமும் 25-ம் தேதி மாலை 4:30 மணி அளவில் கிழக்கு ரத வீதி தேரடியில் தொடங்கி நான்கு ரத வீதிகளிலும் தைப்பூச திரு தேரோட்டமும் 28ஆம் தேதி இரவு தெப்ப தேரோட்டமும் இரவு 11 மணிக்கு மேல் கொடி இறக்கமும் நடைபெறும்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர்பீர்மைதீன்...
No comments:
Post a Comment