UP முதல்வர் யோகிக்கு கொலை மிரட்டல் விட்ட காலிஸ்தான் இயக்கத் தலைவர் :
அயோத்தியில் ராமர் கோவில் திறக்க இருக்கும் சூழலில் காலிஸ்தான் இயக்கத் தலைவர் குருபந்த்வந்த் பன்னுன் மிரட்டல் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் அயோத்தி நகரில் கலவரத்தை உண்டு செய்வோம் என்றும் உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கொலை செய்வோம் என்றும் பன்னுன் கூறி இருக்கிறார் உ.பி.யில் 3 காலிஸ்தானிய ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த மிரட்டல் அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment