திண்டுக்கல் உலகம்பட்டியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்: - தமிழக குரல்™ - திண்டுக்கல்.

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 20 January 2024

திண்டுக்கல் உலகம்பட்டியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்:

 


திண்டுக்கல் உலகம்பட்டியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்:



திண்டுக்கல் மாவட்டம் உலகம்பட்டியில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் மற்றும் அதன் பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மொ.நா. பூங்கொடி அவர்கள் இன்று20:1:24 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அருகில் திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் திரு.கமலக்கண்ணன். கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராம்நாத் உள்பட பொதுமக்கள் பலர் உள்ளனர், 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...

No comments:

Post a Comment

Post Top Ad