திண்டுக்கல் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் இன்று வார்டுகளில் விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட்டது:
1வதுவார்டில் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் 30வது வார்டில் மாநகராட்சி உதவி ஆணையர் சரவணகுமார் சுகாதார ஆய்வாளர் தட்சிணாமூர்த்தி வார்டு பிரதிநிதி 30வது வார்டு செயலாளர் சுகாதாரப் பணி மேற்பார்வையாளர்கள் மணிகண்டன் சடையாண்டி பரப்புரையாளர்கள் செல்வி மற்றும் தன்னார்வலர்கள் 30 வது வார்டில் நாகல் புதூர்1.2.3. ஆகிய தெருக்களில் உள்ள குப்பைகளை பொதுமக்கள் தரம் பிரித்து வழங்க வேண்டும் மேலும் எக்காரணத்தையும் கொண்டும் தெருக்களிலோ அல்லது ரோடுகளிலோ குப்பைகளை கொட்ட கூடாது சிதற விடக்கூடாது என்றும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு பரப்புரை மாநகராட்சி சார்பாக வழங்கப்பட்டு வருகிறது,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர் மைதீன்...
No comments:
Post a Comment