திண்டுக்கல் to குமுளி சாலையில் திரண்ட மக்கள் கூட்டம்:
பழைய வத்தலகுண்டு பரமேஸ்வரி மாரியம்மன் கோயிலில் தனி மண்டகப்படி கேட்டு கோயில் வளாகத்தில் பொதுமக்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர் தற்போது வரை போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கோவிலின் அறநிலை துறை அதிகாரிகளை கண்டித்து தற்போது திண்டுக்கல் டு குமுளி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது விரைந்து வந்த காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்
No comments:
Post a Comment