வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் வருடாபிஷேகம்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் நாளை (01.2.24) வருடாபிஷேக விழா அதி விமரிசையாக நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு 108 சங்காபிஷேகம், மாலை 4:30 மணிக்கு திருக்கல்யாணம், இரவு 8:30 மணிக்கு சுவாமி வீதி உலா நடைபெறுகிறது. பக்த கோடிகள் அனைவரும் வருக என்று கோவில் நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment