போதை ஒழிப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி திண்டுக்கல் SMBபள்ளி அருகே துவங்கியது.
ரியோ குழந்தைகள் மருத்துவமனை மற்றும் புதிய தலைமுறை, புதுயுகம் இணைந்து நடத்தும் திண்டுக்கல் மாரத்தான் 2024 (Run For Health) ஆண்கள் மற்றும் பெண்கள், குழந்தைகள் என 1500 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கின்றனர். போட்டியினை ரியோ மருத்துவமனை சேர்மன் சரவணன் மற்றும் நிர்வாக இயக்குனர் கவிதா சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment