நாள், இடம் தவறாக வைக்கப்பட்டுள்ள பேனர் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஐ வரவேற்கும் பேனரில் குழப்பம்
திண்டுக்கல் மாவட்டத்திற்கு கட்சி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு வரும் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஐ வரவேற்கும் விதமாக நிர்வாகிகள் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் நாள் கடந்த மாதம் தேதியிலும், நடைபெறும் இடமும் தவறாக வைக்கப்பட்டுள்ளது.
மாற்ற மறந்து விட்டார்களா? மாற்ற நேரம் இல்லையா? என தெரியவில்லை.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment