ராமர் கோயில் கட்டியதற்காக பாஜகவுக்கு ஓட்டுப் போட வேண்டிய அவசியம் கிடையாது பாஜகவை விமர்சித்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
ராமர் கோயில் கட்டியதற்காக பாஜகவுக்கு ஓட்டுப் போட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு மதத்தை முன் நிறுத்தி அரசியல் செய்யக்கூடாது.
மக்களுக்கு பாஜக அரசு என்ன செய்தது?ராமர் கோயிலைக் கட்டி உள்ளது. அதனால் வாக்குகள் பெறுவோம் என நம்புகிறார்கள். ஆனால் அது வாக்குகளாக மாறக்கூடாது.ஒரு மதத்தை முன் நிறுத்தி அரசியல் செய்யக்கூடாது என்று பாஜகவை விமர்சித்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நத்தம் தாலுகா செய்தியாளர் சுந்தரமூர்த்தி மேலும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment