திண்டுக்கல் மாவட்டத்தில் காவல் அலுவலர்கள் இடமாற்றம்:
திண்டுக்கல் மாவட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 62 சார்பு ஆய்வாளர்களை பணி மாற்றம் செய்து இன்று திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் அவர்கள். உத்தரவிட்டுள்ளார். திண்டுக்கல் தாலுகா திண்டுக்கல் பழனி உட்பட ஒட்டன்சத்திரம் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் போஸ் ஒட்டன்சத்திரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் கவுசல்யா அவர்களும் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment