திண்டுக்கல்லில் அரசு பேருந்து மோதி ஒருவர் பலி :
பழனியில் இருந்து தேனி செல்லும் அரசு பேருந்து இன்று மாலை ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம் அருகே காமாட்சி கோவில் முன்பு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த சொகுசு கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது அப்போது அங்கே சாலையின் ஓரம் சென்று கொண்டிருந்த சந்துரு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் இந்த விபத்துக்குறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்,
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக திண்டுக்கல் செய்தியாளர் பி.கன்வர் பீர்மைதீன்...
No comments:
Post a Comment